Showing posts with label haiku. Show all posts
Showing posts with label haiku. Show all posts

Tuesday, May 29, 2012

கிருக்கல்

நீ அழகின் மொத்தம் என்று சொல்லி
அந்த பரஹ்மன் வைத்தான் முற்று புள்ளி
உதட்டோரதில் மச்சம்.

(...inspired by a song and a person...)